யுவராஜ் சீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யுவராஜ் சீ |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 29-Nov-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 294 |
புள்ளி | : 60 |
Tamil Kirukkan...
உடல் தந்து, உயிர் தந்து,
உணவளித்து, உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து, சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி, தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து, வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று, தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வை முடித்து கொள்ளும்
இந்த பூவுலக தெய்வமே, உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....
உடல் தந்து, உயிர் தந்து,
உணவளித்து, உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து, சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி, தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து, வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று, தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வை முடித்து கொள்ளும்
இந்த பூவுலக தெய்வமே, உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....
எனக்காக எல்லாவற்றையும் கொடுத்தவள் தன் உயிரை மட்டும் பற்றிக்கொண்டிருகிறாள், கொடுப்பதற்கு மீதம் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய...
அம்மா
எனக்காக எல்லாவற்றையும் கொடுத்தவள் தன் உயிரை மட்டும் பற்றிக்கொண்டிருகிறாள், கொடுப்பதற்கு மீதம் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய...
பழைய காலம்
பகிர்ந்த தாகம்
பருகிய மோகம்...
அவன்,
பார்வை பட்ட இடம்
பவளம் மின்னுதடி
பாலில் நெய்த கடலோ ...
தூக்கம் கலைந்ததை எண்ணி
துறவு நிலையடைந்து
முற்றும் துறந்தது ஏனோ ...
திரை விலகியதால்
திக்கும் பார்த்த கண்
திணறல் கொண்டது ஏனோ ...
மலைகள் கடந்த நிலா
மார்பில் மையல்
கொண்ட தேனோ ...
வான்மலை இரண்டு
தேன்மழை பொழிந்து
தேகம் நனைப்பதும் ஏனோ ...
மார்கழி பனியில்
மல்லிகை மணத்தில்
மயங்குவது நான் தானோ ...
இடை அசைவுகளில்
இடர் கூடுதடி
இறுக்கம் இன்னும் ஏனோ ...
விழியில் வி
என் காதல் அழியக் கண்ட போது
கண்களின் நீரும் வழியப் பார்க்கும்..
கண்ணீர் வடிந்த பாதையெங்கும்
காயும் என்ற எண்ணம் தோற்க்கும்..!!